மேஷம், மகரம், மீன ராசியை சேர்த்தவர்கள் இவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும்.., ஜோதிடம் சொல்லும் உண்மை!!

0
மேஷம், மகரம், மீன ராசியை சேர்த்தவர்கள் இவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும்.., ஜோதிடம் சொல்லும் உண்மை!!
மேஷம், மகரம், மீன ராசியை சேர்த்தவர்கள் இவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும்.., ஜோதிடம் சொல்லும் உண்மை!!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஜாதகம் என்பதை யாருமே ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திருமணம், வீடு கட்டுதல், குழந்தை பிறப்பு என அனைத்திலுமே ஜாதகம் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. என்ன தான் ஜெனெரசன் மாறும் போது பழமையை மறந்தாலும் அது ஒருநாளும் அழிந்து போவதும் கிடையாது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்பொழுது வரை பலரும் ஜாதகம் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்துள்ளனர். ஒரு ராசியை எடுத்து கொண்டால் அதன் ராசி அதிபதி, விலங்கு, பொருத்தம் என அனைத்தையும் பொறுத்து தான் இருவருக்கும் இடையே ஒற்றுமை இருக்கும்.

ஒருவேளை ஆணுடைய ராசி அதிபதிக்கும் பெண்ணுடைய ராசி அதிபதிக்கும் விரோதம் இருந்தால் இருவருக்கும் இடையே சண்டை வந்து கொண்டே தான் இருக்கும். அதன் அடிப்படையில் வைத்து எந்த ராசியினருக்கு எந்த ராசியினரை திருமணம் செய்தால் யோகம், ஒற்றுமை, சந்தோசம் உண்டாகும் என்பதை கீழே பார்க்கலாம்.

 • மேஷம் – மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம்
 • ரிஷபம் – கடகம், கன்னி, மீனம், மகரம்
 • மிதுனம் – மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்
 • கடகம் – ரிஷபம், சிம்மம் மகரம் மற்றும் மீனம்
 • கன்னி – ரிஷபம், கடகம், துலாம், மகரம்
 • சிம்மம் – மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு
 • துலாம் – சிம்மம், கன்னி, தனுசு, மகரம்
 • விருச்சிகம் – கடகம், சிம்மம், கன்னி, மீனம்
 • தனுசு – சிம்மம் மேஷம் துலாம் மற்றும் கும்பம்
 • மகரம் – ரிஷபம், கன்னி, மீனம், விருச்சிகம்
 • கும்பம் – மேஷம், மிதுனம், கன்னி, துலாம்
 • மீனம் – ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here