திருமண வயதை 21ஆக மாற்றியதற்கு நடிகை ஓவியா டிவீட்டரில் ஆதரவு – குவியும் லைக்குகள்!!

0

மத்திய அரசு பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தியதற்கு நடிகை ஓவியா ஆதரவு தெரிவித்து தனது டிவீட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை ஓவியாவின் ட்வீட்:

மத்திய அரசு பெண்களுக்கான திருமண வயதை 18 ஆக நிர்ணயித்திருந்தது. அண்மையில் மத்திய அரசு பெண்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் 18 ஆக இருந்த திருமண வயதை 21 ஆக உயர்த்தியுள்ளது. திருமண வயதை 21ஆக மாற்றியதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். தற்போது பிக் பாஸ் சீசன் 1ன் மூலமாக பிரபலமான ஓவியாவும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை ஓவியா தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திருமண வயதை 21 ஆக உயர்த்தியது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். மற்றவர்களுக்காக உங்களது இளம் வயதை தியாகம் செய்ய தேவையில்லை. சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை தூக்கி சுமக்க தேவையில்லை. இந்த தீர்மானத்தை நான் மிகவும் ஆதரிக்கிறேன் என தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here