Saturday, April 20, 2024

எனக்கு டொனால்ட் டிரம்புடன் எந்த ஒப்பந்தமும் இல்லை – பேஸ்புக் தலைவர் மார்க்..!!

Must Read

பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று ஒரு நேர்காணலில், content moderation தன்மை குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் “எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லை” என்று தெரிவித்து உள்ளார்.

வெளி வரும் கருத்துக்கள்:

வன்முறையை ஊக்குவிக்கக்கூடிய வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தைத் தடுக்க, கடுமையான அழுத்தத்தின் கீழ் பேஸ்புக்கிலும், விளம்பரதாரர்களிடமிருந்து அ

திகரித்து வரும் புறக்கணிப்பினாலும் இந்த கருத்துக்கள் வெளி வந்து உள்ளன.

மோதல்கள்:

ட்ரம்புடனான கலந்துரையாடல்கள் இருந்தபோதிலும், பிரிவு 230 மீதான தாக்குதல்கள் உட்பட தற்போதைய நிர்வாகத்துடன் பேஸ்புக் பல மோதல்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மார்க், அதிபர் டிரம்ப் அவர்களை சந்தித்தது ஆச்சிரியம் அளிப்பதாக உள்ளது.

மார்க் கூறியதாவது:

“டிரம்ப் நிர்வாகத்திற்கு நாங்கள் மிகவும் அனுதாபம் அல்லது மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறியவர்கள் நிறைய பேர் உள்ளனர்” என்று மார்க் கூறினார்.

Mark Zuckerberg - Donald Trumph
Mark Zuckerberg – Donald Trumph

மேலும் அவர் கூறுகையில், முந்தைய ஜனாதிபதிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் தொடர்பில் இருந்ததை போலவே அவ்வப்போது ட்ரம்புடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார் .ட்ரம்புடன் தனியார் வெள்ளை மாளிகை விருந்து ஒரு அழைப்பை ஏற்றுக்கொண்டதாக கூறும் மார்க் அதற்கு அவர் அப்போது அந்த நகரத்தில் இருந்ததாக தெரிவித்தார் .மேலும், அவர் ஜனாதிபதி என்பதால் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார் .

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளுக்கு ஷாக்., ரூ.1,000 உரிமைத் தொகை விரிவுபடுத்தப்படுமா? விசிக திருமாவளவன் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, 'கலைஞர் மகளிர்' திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் சுமார் 1.15 கோடி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -