மறைந்த மாரி முத்து திருமணத்தன்று எடுத்த புகைப்படத்தை பாருங்க? எவ்வளவு அழகான ஜோடி!!

0

வெள்ளித்திரையில் உதவி இயக்குநராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மாரிமுத்து. ஆனால் இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தது என்னவோ எதிர் நீச்சல் சீரியலில் இவர் நடித்த குணசேகரன் கதாப்பாத்திரம் தான். சும்மா கம்பீரமாக சுற்றி திரிந்த மனிதன் நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் ஒட்டுமொத்த திரைஉலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது வரை இவரின் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் சினிமாவில் நல்ல நிலைமைக்கு வருவதற்கு முன்னரே பாக்கியலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here