எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்த மறைந்த மாரிமுத்துவின் கடைசி காட்சி.., இனி சீரியலில் அவர் வரமாட்டாரா – கண்கலங்கும் தாய்மார்கள்!!

0
எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்த மறைந்த மாரிமுத்துவின் கடைசி காட்சி.., இனி சீரியலில் அவர் வரமாட்டாரா - கண்கலங்கும் தாய்மார்கள்!!
எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்த மறைந்த மாரிமுத்துவின் கடைசி காட்சி.., இனி சீரியலில் அவர் வரமாட்டாரா - கண்கலங்கும் தாய்மார்கள்!!

வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராகவும், துணை இயக்குனராகவும் விளங்கி வந்த நடிகர் மாரி முத்து சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து நல்ல ரீச்சை பெற்று வந்தார். ஆனால் 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்தாலும் அவருக்கு ரீச் கொடுத்தது எதிர்நீச்சல் என்ற சீரியல் தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்போது தான் வெற்றியை நோக்கி அவரது பயணம் தொடங்கியது ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது எதிர் நீச்சலில் மாரிமுத்துவின் கடைசி காட்சி சமூக வலைதளங்களில் ஷேர் ஆக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் அடுத்ததாக அவர் இடத்தை யார் பிடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நொய்டா மாவட்ட ஆட்சியர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here