மலை போல் குவியும் வேலை வாய்ப்புகள்., அடுத்த 2 மாதத்துக்குள் 65% புதிய பணியாளர்களை நியமிக்க திட்டம்!!

0
மலை குவியும் வேலை வாய்ப்புகள்.,அடுத்த 2 மாதத்துக்குள் 65% புதிய பணியாளர்களை நியமிக்க திட்டம்!!
மலை குவியும் வேலை வாய்ப்புகள்.,அடுத்த 2 மாதத்துக்குள் 65% புதிய பணியாளர்களை நியமிக்க திட்டம்!!

கொரோனா தொற்றுக்கு பின் ஆள் சேர்ப்பு நிறுவனமான டீம் லீஸ் சர்வீஸ், வரும் 3 வது காலாண்டில் 65% புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்த்து புதிய வேகத்துடன் பணியாற்ற முடிவு செய்துள்ளது.

பணியாளர் அதிகரிப்பு:

பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பொருளாதார நடவடிக்கைகளை காரணம் காட்டி, தங்கள் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கினர். கடந்த கொரோனா தொற்றின் போது, உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால், பல முன்னணி நிறுவனங்கள் இந்த அதிரடி முடிவை மேற்கொண்டன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது கோவிட் தொற்றுக்குப் பிறகு, உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிலையை மாற்றி, புதிய பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க ஆரம்பித்துள்ளன. இதனால், அக்டோபர்-டிசம்பர் மாதமான இந்த 3 வது காலாண்டில், ஆட்சேர்ப்பு நிறுவனமான டீம்லீஸ் சர்வீஸ் 57% , முதலாளிகளுடன் இணைந்து தங்கள் நிறுவனத்தின் புதிய பணியாளர்களை அதிகரித்துள்ளது.

மாபெரும் சாதனையை படைத்த சன் டிவி சீரியல்.., 2 பொண்டாட்டி கதையை வச்சே பெரிய ஆளாகிடீங்களே!!

கடந்த ஜூலை-செப்டம்பரில் 61% மாக இருந்த இந்த விகிதம் தற்போது 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் காலாண்டுகளில் இது 70 சதவீதத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்புகள் மலை போல் குவிய தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பு, வேலையில்லா இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here