ஏம்மா.. இதையல்லாமா வீடியோ போடுவீங்க – சேலை கட்டுவதை வீடியோ எடுத்து எடுத்து வெளியிட்ட முன்னணி நடிகை!

0
ஏம்மா.. இதையல்லாமா வீடியோ போடுவீங்க - சேலை கட்டுவதை வீடியோ எடுத்து எடுத்து வெளியிட்ட முன்னணி நடிகை!
ஏம்மா.. இதையல்லாமா வீடியோ போடுவீங்க - சேலை கட்டுவதை வீடியோ எடுத்து எடுத்து வெளியிட்ட முன்னணி நடிகை!

தற்போது உள்ள சூழலில் பல நடிகைகள் தாங்கள் பேமஸ் ஆவதற்கு சமூக வலைத்தளங்களிலேயே அதிக நேரத்தை கடத்தி வருகின்றனர். சமையல் முதல் கவர்ச்சி வீடியோ வரை தங்கள் ரசிகர்களை கவர பல நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை மந்திரா பேடி தான் சேலை கட்டும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் ரசிகர்களுக்கும் மந்திரா பேடி சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படம் மூலம் அறிமுகமானார். கடந்த ஆண்டு தன் கணவரை இழந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார்.

ஆதி, நிக்கி ஜோடிக்கு திருமண தேதி குறிச்சாச்சு – எங்கே.. எப்போ நடக்க போகுது தெரியுமா?

சமீபத்தில் கூட நீச்சல் குளத்தின் தன் ஆண் நண்பருடன் இவரின் போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் இரண்டே நிமிடங்களில் சலை கட்டுவது எப்படி என டெமோ வீடியோவை வெளியிட்டுள்ளார் மந்திரா பேடி. அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mandira Bedi (@mandirabedi)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here