‘அஜித் போன்ற நல்ல மனிதரை எனது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை’ – புகழ்ந்து தள்ளிய மனோபாலா!!

0

அனைவரும் அஜித்தின் தூய்மை மனதை புகழ்ந்து பேசிவரும் நிலையில் தற்போது நடிகர் மனோபாலாவும் அஜித்தின் நல்ல குணத்தை பாராட்டி புகழ்ந்து கூறியுள்ளார்.

அஜித் குறித்த கருத்து

தமிழ் திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் என்றால் எப்போதும் முதல் இரண்டு இடத்தை பிடிப்பது அஜித் மற்றும் விஜய் தான். இவர்களின் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட குணம் மற்றும் எளிமையை பார்த்தே இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த வகையில் தற்போது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா தற்போது அஜித் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

திரையில் மட்டும் அல்லாமல் தனது வாழ்க்கையிலும் மக்களின் அக்கறையை பெரியதாக எண்ணுகிறார். தனது ரசிகர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக்கூடாது என கருதி வலிமை பட வெளியீட்டை தள்ளி வைத்தார். அவரின் சுயநலத்திற்காக யாரையும் எப்போதும் பயன்படுத்த நினைக்கமாட்டார். எனது திரை வாழ்க்கையில் அஜித்தை போல நல்ல மனிதரை பார்த்ததே இல்லை என புகழ்ந்து பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here