தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் மஞ்சு வாரியர். இவர் ஏகப்பட்ட மலையாள படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் அசுரன், துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் தற்போது இவர் ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் தனது கணவர் திலீப்பை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவர்களுக்கு பிறந்த மகள் மீனாட்சி தந்தை திலீப்புடன் இருந்து வருகிறார். மேலும் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம மஞ்சு வாரியர் மகளா இது., பார்க்க தீபிகா படுகோன் மாதிரியே இருக்காங்களே என கமெண்ட் செய்துள்ளனர்.