இப்பொழுது போலவே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகம் வர வேண்டும்.., மனிஷா கொய்ராலா பேட்டி!!

0

90ஸ் களில் தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் மனிஷா கொய்ராலா. இவர் தமிழ் சினிமாவில் இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி இருக்கையில் இவர் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா, த்ரிஷா , ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் நிறைந்த படங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர். அது போன்ற படங்களில் நடிகைகள் சிறப்பாக நடிக்கிறார்கள்.

மெரினா TO பெசண்ட் நகருக்கு இனி ரோப்கார் வசதி.., ஆய்வு பணி ஸ்டார்ட்.., அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மேலும் அவர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களும், பெண் இயக்குனர்களும், பெண் எழுத்தாளர்களும் இருப்பது மிகவும் சந்தோஷம் அளிப்பதாகவும் கூறியுள்ளனர். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here