மணிப்பூர் விவகாரம்: இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
மணிப்பூர் விவகாரம்: இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்..., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மணிப்பூர் விவகாரம்: இந்த தேதியில் திறக்கும் பள்ளிகள்..., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் ஜூன் 2 வது வாரத்திலேயே திறக்கப்பட்டன. ஆனால் , மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் பள்ளிகள் திறப்பானது தள்ளி கொண்டே இருந்தது. இதற்கு காரணம், மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இனக்குழுவினர் கடந்த மே மாதத்தில் இருந்து போராட்டம் நடத்தினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போராட்டம் வன்முறையாக மாற, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கமாலே இருந்தது. தற்போது, இந்த போராட்டத்தின் தாக்கம் சற்று குறையவே, 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரயில்வே துறையில் சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள்.., அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here