மணிமேகலை குறித்து அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதிலடியுடன் அவரே வெளியிட்ட பதிவு!!

0
மணிமேகலை குறித்து அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதிலடியுடன் அவரே வெளியிட்ட பதிவு!!
மணிமேகலை குறித்து அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்.., நெத்தியடி பதிலடியுடன் அவரே வெளியிட்ட பதிவு!!

மதம் குறித்து வெளிவந்த விமர்சனத்திற்கு தொகுப்பாளினி மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளினி மணிமேகலை:

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நம்பர் 1 ஷோவின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களில் மக்களை சிரிக்க வைத்து வந்த மணிமேகலை சமீபத்தில் அந்த ஷோவில் இருந்து விலகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அவர் ஏன் விலகினார் என்று ரசிகர் மத்தியில் கேள்விகள் எழுந்து வந்தது. இருப்பினும் தற்போது வரை அதற்கான காரணம் தெரிந்தபாடில்லை. தற்போது தனது சொந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து இவர் ஹுசைன் என்ற வேறு மதத்தினர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு.., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இப்பொழுது இது குறித்து ஒரு ட்ரோல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதனை பார்த்த மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இப்படி லைப் புல்லா உளறிட்டு இருக்கிறதுக்கு போய் உறுப்படியான வேலையை பார்க்கலாம்ல என தனது ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை பதிலடி கொடுத்துள்ளார். தற்போது அந்த ட்விட்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here