சின்னத்திரையில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த தொகுப்பாளினி – பெருமிதத்தில் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்!!

0
திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் - வரப்போகும் புதிய தொடர் இதுதான்!
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் மணிமேகலை சின்ன திரைக்கு வந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதற்காக ஒரு வீடியோ ஒன்றை சமூக வலை பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

VJ மணிமேகலை:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ”ப்ரீயா விடு”  என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மணிமேகலை தனது வேலையை தொடங்கினார். இவரது நக்கலான பேச்சுக்கு விஜய் டிவியில் இவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கு வரைக்கும் மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளினியாக தனது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார். இந்த நாளோடு அவர் சின்னத்திரைக்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதனை நியாபகப்படுத்தும் விதமாக மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

அதில் 12 ஆண்டுகள் மணிமேகலை தொகுத்து வழங்கிய அத்தனை நிகழ்ச்சிகளையும் சேர்த்து கோர்வையாக  வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவரின் பயணம் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. இதுவரை 2000 க்கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகளையும், 100 க்கும் மேற்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். 120க்கும் மேற்பட்ட பிரபலங்களை இன்டெர்வியூ செய்துள்ளார். தற்போது 13ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here