என்னடா மாநாடு இப்படி இருக்கு – மீண்டும் மீண்டும் அந்த ஒரு நாள்.., மரண மாஸ்ஸாக தப்பிக்கும் சிம்பு!!

0

பல போராட்டங்களுக்கு பிறகு இன்று (25 நவம்பர் 2021) வெளியான படம் மாநாடு. சிம்பு, எஸ்.ஜெ. சூர்யா, நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இப்படத்தின் First Show காட்சி தற்போது முடிவடைத்துள்ளது. ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடக வாயிலாக தற்போது தெரிவித்து வருகின்றனர்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இப்படத்தில் தமிழக முதல்வராக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரை மாநாட்டில் கலந்து கொள்ளும்போது கொல்ல ஒரு குரூப் திட்டமிடுகிறது. அந்த மாநாடு நடக்கும் நாள் மட்டும் படத்தின் நாயகன் சிம்புவுக்கு திரும்ப திரும்ப Time Loop ஆக நடக்கிறது. சிம்பு எவ்வாறு இதிலிருந்து தப்பித்தார் என்பதே மீதி கதை.

சிம்புவின் என்ட்ரி, யுவனின் BGM, அனல் பறக்கும் Screen Play என மாநாடு ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. சில இடங்களில் சில குறைகள் தென்பட்டாலும் ரசிகர்களை போர் ஆக விடாமல் அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்க்க வைத்தே படம் நகர்கிறது. சிம்புவின் கேரியரில் மாநாடு நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here