தீபாவளியில் பட்டாசாய் வெடிக்க தயாராகும் சிம்புவின் ‘மாநாடு’ – படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தீபாவளியில் பட்டாசாய் வெடிக்க தயாராகும் சிம்புவின் 'மாநாடு' - படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தீபாவளியில் பட்டாசாய் வெடிக்க தயாராகும் சிம்புவின் 'மாநாடு' - படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் தீபாவளி அன்று இப்படம் கோலாகலமாக திரையிடப்பட உள்ளது.

மங்காத்தா, சரோஜா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. சிம்பு தமிழ் சினிமாவில் உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்த பிறகு, இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என்று நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

தீபாவளியில் பட்டாசாய் வெடிக்க தயாராகும் சிம்புவின் 'மாநாடு' - படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தீபாவளியில் பட்டாசாய் வெடிக்க தயாராகும் சிம்புவின் ‘மாநாடு’ – படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சில நாட்களுக்கு முன்பு இந்தப்படத்தில் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடிய ‘மெர்ஸைலா’ என்கிற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்நிலையில் தற்போது சிம்பு மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.

தீபாவளியில் பட்டாசாய் வெடிக்க தயாராகும் சிம்புவின் 'மாநாடு' - படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தீபாவளியில் பட்டாசாய் வெடிக்க தயாராகும் சிம்புவின் ‘மாநாடு’ – படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!

அதாவது மாநாடு படம் வரும் தீபாவளி அன்று (4, நவம்பர் 2021) வெளியாகும் என்று சிம்பு தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஜித்தின் வலிமை, ரஜினி அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் மாநாடு படமும் அன்றைய தேதி வெளியாகுவது ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here