மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

நடிகர் சிம்பு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வருகிறது ‘மாநாடு’ திரைப்படம். சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். ஆக்சன் திரில்லர் வகையில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லீம் பையனாக நடித்து வருகிறார். முன்னதாக மாநாடு படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் அழகில் வாணி போஜன் – கிறங்கி போன ரசிகர்கள்!!

Maanadu: Simbu and director Venkat Prabhu to resume shoot from November - Movies News

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் சிம்பு இந்த படத்தினை ரொம்பவே எதிர்பார்த்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம், இந்த திரைப்படத்தின் மூலமாக தான் சிம்பு மீண்டும் முன்னணி நடிகராக மாற முயற்சிகளை எடுத்து வருகிறார். அதே போல் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இந்த திரைப்படத்தினை மிகவும் நம்பி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல வருடங்களுக்கு பிறகு இவர் காமர்ஷியல் திரைப்படமாக இதனை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் ஹாலிவுட் பட பாணியில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

இதனை அடுத்து தற்போது அந்த படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே போல் அந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here