மனதை உருவ வைக்கும் வடிவேலுவின் ‘ராசாக்கண்ணு’….,பாடல் ரிலீஸ்….,

0
மனதை உருவ வைக்கும் வடிவேலுவின் 'ராசாக்கண்ணு'....,பாடல் ரிலீஸ்....,
மனதை உருவ வைக்கும் வடிவேலுவின் 'ராசாக்கண்ணு'....,பாடல் ரிலீஸ்....,

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க நடிகை கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ படத்தில் ஒரு பாடலை படி இருக்கிறார் நடிகர் வடிவேலு.

6,000 ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் பிரபல நிறுவனம்….,அதிர்ச்சி தகவல்….,

அந்த வகையில் ராசாக்கண்ணு என்று துவங்கும் இந்த பாடல் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கிராமத்து மனம் மாறாத உணர்வைத் தரும் இந்த பாடல் தற்போது பல ஆயிரக்கணக்கானவர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here