Saturday, May 15, 2021

என்ன பின்னாடி இப்படி இருக்கு?? கொஞ்சும் அழகில் தாறுமாறாக போஸ் கொடுத்த மாளவிகா!!

Must Read

தமிழ் திரையுலகின் நடிகைகளுக்கு தற்போது கடுமையான போட்டியாக இருந்து வரும் மாளவிகா மோஹனன் தற்போது இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில நின்று ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் திரையுலகம்

சினிமா துறையை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நடிகைகள் கடுமையான போட்டியாக இருந்து வருவர். சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு அனைத்து நடிகைகளுக்கும் திடீர் என்று போட்டியாக மாறி விடுவார்.

ஹெல்தியான “கவுனி அரிசி அல்வா” – குழந்தைகளுக்கான ஸ்வீட் ரெசிபி!!

இதனை அடுத்து தற்போது அனைத்து தரப்பு நடிகைகளுக்கும் சவால் விடும் நிலையில் இருப்பவர் தான் மாளவிகா மோஹனன். இவர் சினிமா துறையின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோஹனன் என்பவரின் மகள் ஆவார். இவர் சினிமா குடும்பத்தில் இருந்து வந்ததால் என்னமோ இவருக்கு நடிப்பு மிகவும் இயல்பாக வந்துள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான், நடிகை மாளவிகா. இவர் தமிழில் முதன் முதலாக “பேட்ட” திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து கடைசியாக நடிகர் விஜய்யுடன் “மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இவர் தொடர்ச்சியாக சில தமிழ் திரைப்படங்களிலும், மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மாளவிகாவிற்கு நடிப்பு எந்த அளவிற்கு இஷ்டமோ அதே அளவிற்கு அவருக்கு போட்டோஷூட் என்றாலும் இஷ்டம் தான்.

இதனை அடுத்து தற்போது இவர் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு இடத்தில் நின்று ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் – வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!

இந்தியாவில் தற்போது கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை துன்புறுத்தி வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்னும் புதிய வகை நோய் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -