Tuesday, May 18, 2021

கண்ணாடி போன்ற உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த மாளவிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

Must Read

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான மாளவிகா மோஹனன் தற்போது லேட்டஸ்டாக ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். பல நாட்களுக்கு பிறகு அந்த புகைப்படங்கள் படுகவர்ச்சியாக இருந்ததால் லைக்குகள் அள்ளுகிறது.

மாளவிகா மோஹனன்

திரை பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்து தற்போது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோஹனன். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் மோஹனனின் மகள் ஆவார்.

அடுத்த நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இவர் இப்படியாக சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது கடுமையான உழைப்பு மற்றும் நடிப்பு திறமையின் காரணமாக தான் இன்று முன்னணி நடிகையாக உருமாறியுள்ளார். முதன் முதலாக இவர் தமிழில் ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் மிகவும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இவர் தனது நடிப்பின் காரணமாக முக்கிய நடிகையாக மாறி விட்டார். இதற்கு பின் இவர் ‘தளபதி’ விஜய் உடன் “மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது அழகிற்காகவே பலரும் இவருக்கு தீவிர ரசிகர்களாக மாறினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க எப்போதுமே தனது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தற்போது ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். பல நாட்களுக்கு பிறகு இவர் தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜனார்த்தனன் கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி – ஷாக்கில் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் இதற்கு முன்னாள் நடித்த வெங்கட் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் சுபு பாண்டியன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -