Friday, April 19, 2024

மாளவிகா மோகனனா இது?? – பிகினியில் செம்ம ஹாட்!!

Must Read

அனைவரும் ஆச்சிரியப்படும் வண்ணம் நடிகை மாளவிகா மோஹனன் தான் பிகினி அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோஹனன்:

மலையாள திரைத்துறையில் இருந்து தமிழுக்கு வந்தவர் தான் நடிகை, மாளவிகா மோஹனன். அவர் சூப்பர்ஸ்டாரின் “பேட்ட” படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். ஆனாலும் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

mallavika hot queen
mallavika hot queen

இதன் மூலமாக அடுத்த பட வாய்ப்பாக “தளபதி” விஜயுடன் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார்.

ஹாட் பிக்ஸ்:

இவர் சில நேரங்களில் தனது ஹாட் பிக்ஸ்யை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பர். இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் – முதல்வர் அறிவிப்பு!!

mallavika mohanan hot
mallavika mohanan hot

தற்போது, நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளித்து போல் உள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீ ஆக பரவி வருகிறது. மேலும், அதற்கு லைக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -