சூப்பர் ஸ்டாருடன் இணையும் ரம்யா பாண்டியன் – எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்ல போயிட்டீங்களே!!

0

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடித்து வரும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முக்கிய பிரபலத்துடன் நடிகை:

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. தமிழில் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி படத்தை இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாது. இந்த நிலையில் நடிகர் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் மல்லி சேரி என்ற இயக்குனருடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை மம்முட்டியே தயாரிக்கிறார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

வேளாங்கண்ணியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, தற்போது பழனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டு உள்ள படக்குழு, இதற்கான முழுமையான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பழனியில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை ரம்யா பாண்டியன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here