கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை – எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!

0
கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை - எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!
கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை - எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!

மலையாள நடிகை நிமிஷா பிஜோ கோவிலில் எல்லை மீறிய போட்டோஷூட் செய்ததால், புனித தளத்தை கலங்கப்படுத்தியாக தேவஸ்தானம் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா நடிகைகள் பொதுவாகவே வாய்ப்புகளை பெற போட்டோஷூட்களை நடத்துவது வழக்கம். மேலும் இந்த போட்டோஷூட்களில் கவர்ச்சியை அள்ளி தெளிப்பதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் அதீத கிளாமரில் வித வித லொகேஷன்களில் புகைப்படங்களை எடுத்து அதை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை - எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!
கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை – எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!

தற்போது நிமிஷா பிஜோ என்ற மலையாள நடிகை கேரளாவிலுள்ள அரண்மூலா கோயிலுக்குச் சொந்தமான பாம்பு படகில் அந்த கோவிலின் புனிதத்தை கலங்கப்படுத்தும் வகையில் செருப்பு அணிந்து கொண்டு, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். மேலும் இந்த படகில் ஏற பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை - எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!
கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை – எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!

இதனால் கோவில் தேவஸ்தானம் இவர் மீது புகார் அளித்துள்ளது. எனவே இவரையும், அவரின் ஆண் நண்பர் உண்ணியையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் இவ்வாறு போட்டோஷூட் நடத்தியது தவறு தான் என்று அவர் மன்னிப்பு கேட்டு தனிப்பட்ட பத்திரங்களை வழங்கியதன் பின்னர் காவல் நிலையத்தில் இருந்து நிமிஷா மற்றும் உன்னி விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here