மரைக்காயர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நடிகர் அஜித் – போட்டோவை பார்த்து பிரமிப்பான ரசிகர்கள்!!

0

நடிகர் மோகன்லால் நடித்து வரும் மரைக்காயர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிகர் அஜித் வந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

விசிட் கொடுத்த அஜித்:

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் படம் மரைக்காயர். பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.  இவர் போக, இந்த படத்தில்  கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேனு, அசோக் செல்வன்,அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

இந்த படம் வருகிற கிறிஸ்துமஸை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.  இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிகர் அஜித் அண்மையில் சென்றுள்ளார்.  இவர் அங்கு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here