தயவு செய்து மேல துப்பட்டாவ போட்டு மறைங்க., தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்த மாளவிகா!!

0
தயவு செய்து மேல துப்பட்டாவ போட்டு மறைங்க., தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்த மாளவிகா!!

பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் தடம் பதித்தவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் நிர்ணயாகம், நானு மட்டு வரலக்ஷ்மி, Beyond the Clouds போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

பின்னர் தான் இவருக்கு கோலிவுட்டில் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்தார். அப்படத்தில் இவர் குறைவான காட்சிகளுக்கு வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவரின் மாறன் படம் சமீபத்தில் வெளியானது. மேலும் ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் தருபவர் இவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here