அட பாவமே..Bra கூட போடாம இப்படி நிக்குதே இந்த பொண்ணு – மாளவிகாவை பார்த்து வெறியான இளசுகள்!

0

விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான மாளவிகா தற்போது உள்ளாடை எதுவுமே அணியாமல் கோர்ட்டை மட்டும் போட்டுகொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மாளவிகா ரீசென்ட் போஸ்ட்

பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் மாளவிகா மோஹனன். பேட்ட திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. பேட்ட திரைப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.

மாஸ்டர் திரைப்படம் ஓரளவுக்கு இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தனுசுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்களிலெல்லாம் குடும்ப குத்துவிளக்காக சுற்றி வந்த மாளவிகா சமூக வலைப்பக்கங்களில் மட்டும் தன்னுடைய மற்றொரு முகத்தையும் காட்டி வருகிறார். மாளவிகாவின் கவர்ச்சிக்கு யாராலும் போட்டி போடவே முடியாது.

தற்போது ப்ரா கூட போடாமல் வெறும் கோர்ட்டை மட்டும் போட்டுகொண்டு மானத்தை மூடி மறைக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்திற்கு இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here