சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 90களின் சூப்பர்ஹிட் நாயகி., குஷியில் வரவேற்கும் ரசிகர்கள்!!

0
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!

உன்னை தேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் ஆனந்தா பூங்காற்றே, வெற்றி கோடி கட்டு, ஐயா, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்து பபுகழ் அடைந்தவர் நடிகை மாளவிகா.

இவர் நடித்த அனைத்து படங்களின் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டார். பின்னர் இவருக்கு திருமணமாகி தன் சொந்த வாழ்க்கையில் பிஸியானார். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

விவகாரத்தை தொடர்ந்து பாலாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி – நடிகர் சூர்யா வைத்த செக்!!

அதாவது சுந்தர். சி இயக்கும் புது படத்தின் மூலம், மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மாளவிகா. இப்படத்தில் மங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் மாளவிகா நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக, மனோபாலா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here