2 பீஸ் போட்டோ வேணும்.. கேவலமாக கெஞ்சிய ரசிகர் – உடனே புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்காக்கிய மாளவிகா!

0
ஐயோ மாளவிகா.. இதோட நிறுத்திக்கோங்க - பிரா கூட போடாமல் கண்டபடி போஸ்.. திக்குமுக்காடிய ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் மாஸ்டர், பேட்ட, மாறன் ஆகிய படங்களின் மூலம் புகழ் அடைந்தவர் நடிகை மாளவிகா. இவர் மலையாள சினிமா மூலம் தன் கேரியரை தொடங்கினாலும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என பல திரைத்துறையில் நடித்து தற்போது முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார்.

தற்போது Tauba என்ற ஆல்பம் பாடலில் மாளவிகா நடித்து இருக்கிறார். அந்த பாடல் ரிலீசுக்காக சமீபத்தில் ரசிகர்கள் உடன் ட்விட்டரில் மாளவிகா உரையாடினார். ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாளவிகா பொறுமையாக பதில் அளித்தார்.

அப்பொழுது நெட்டிசன் ஒருவர் கொஞ்சம் அநாகரிகமாக உங்கள் பிகினி போட்டோவை வெளியிடும்படி கேட்டுள்ளார். அந்த நெட்டிசனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் மாளவிகாவும் பிகினி போட்டோவை வெளியிட்டு உள்ளார். ஆனால் அது அவரின் பிகினி போட்டோ இல்லை.. அவரின் பதிலை நீங்களே பாருங்கள்..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here