யம்மாடி., என்ன ஒரு பட்டன மட்டும் போட்டு நிக்குறீங்க – மாளவிகாவின் கிளாமர் அட்டகாசங்கள்!

0
யம்மாடி., என்ன ஒரு பட்டன மட்டும் போட்டு நிக்குறீங்க - மாளவிகாவின் கிளாமர் அட்டகாசங்கள்!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பது என்பது மிக கடினம். அவ்வாறு தனது முதல் படத்திலேயே ரஜினி காந்தின் பேட்ட படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தில் மாளவிகா மோகனன், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தியில் யூத்ரா படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் இவர் ஹோம்லியாக நடித்தாலும் நிஜத்தில் இவர் படு மாடர்ன். நீச்சல் உடையில் இருந்து 2 பீஸ் முதல் இவர் உடுத்தும் அனைத்து உடைகளிலும் கிளாமர் தாண்டவம் ஆடும். இந்நிலையில் இருட்டில் படு ஹாட்டாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here