ஆடையின்றி புகைப்படம் வெளியிட்ட விஜய் பட நாயகி.. பார்த்து பதறி போன ரசிகர்கள்!!

0

அறிமுக நாயகிகளுக்கு முதல் படமே முன்னணி ஹீரோக்களோடு அமைவது வரமே. அதிலும் சூப்பர் ஸ்டார் படத்தில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வாறு தன் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்தவர் தான் மாளவிகா மோகனன்.

பின்னர் இவருக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. சில நேரம் திரையில் தோன்றினாலும் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானார் மாளவிகா மோகனன். அதோடு தற்போது மாறன் படத்திலும் தனுஷ் உடன் ரொமான்ஸ் செய்துள்ளார்.

இவர் ஷேர் செய்யும் அனைத்து பதிவுகளிலும் கவர்ச்சி மிதமிஞ்சியே இருக்கும். தற்போதும் அவ்வகையிலான ஆடையின்றி இருக்கும் தன் புகைப்படத்தை ஷேர் செய்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here