முன்னாடி என்ன பொசு பொசுன்னு இருக்கு – கருப்பு நிற உடையில் கவர்ச்சியை ஏலம் விட்ட மாளவிகா!

0
முன்னாடி என்ன பொசு பொசுன்னு இருக்கு - கருப்பு நிற உடையில் கவர்ச்சியை ஏலம் விட்ட மாளவிகா!

மலையாளத்து பைங்கிளியான மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். பின்னர் இவருக்கு மாஸ்டர், மாறன் போன்ற படங்களின் மூலம் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இப்போது சொல்லவா வேண்டும்.. இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் கவர்ச்சியின் உச்சத்தில் தான் இருக்கும்.

மேலும் பாலிவுட்டில் யூத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் படு ஹாட்டாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here