மீதமுள்ள சட்டையையும் மிச்சமும் இல்லாமல் கழட்டி மொத்தத்தையும் காட்டிய மாலுமா… ஏக்க பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!!

0
இந்த ஜாக்கெட் போட்டதுக்கு போடாம இருக்கலாம் - முன்னழகை அளந்து காட்டிய மாளவிகா!

ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை சின்னா பின்னமாக்கி வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது தனது மேலாடையான சட்டையை கழற்றி உள்ளாடை அப்படியே தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளது.

ஹிந்தி திரையுலகின் ஒளிப்பதிவாளரான கே.யு.மோகனன் என்பவரின் மகள் தான் இந்த மாளவிகாமோகனன். இவரின் தந்தை என்ன தான் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்தாலும் இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்தது மலையாள திரை துறை மூலமாக தான். அதாவது இவர் பட்டம் போலே என்ற மலையாள படம் தான் இவரின் முதல் திரைப்படம். அதன் பின்னர் கன்னட படத்தில் என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து 2019ஆம் ஆண்டு  வெளியான சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர ஹிந்தி மொழியிலும் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி  தனது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது மேல் சட்டையை கழட்டி தன்னுடைய இடது தோள்பட்டை தெரிய ஒரு போஸும், உள்ளாடை அப்பட்டமாக தெரிய மற்றொரு போஸும் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here