கடற்கரை போட்டோஷூட்டில் ரசிகர்களை அலைமோத வைத்த மாளவிகா மோகனன்…!ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0

அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். அதேபோல் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் அரைகுறை ஆடையில் கடற்கரையில் நின்றபடி  உள்ளார்.

மலையாள மொழி நடிகைகள் பலர் தமிழுக்கு வந்து சாதித்து உள்ளனர். மேலும் மலையாள மொழி நடிகைகள் மீது எப்பொழுதும் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு தனி அன்பு உண்டு. மேலும் இவ்வாறு தமிழ் ரசிகர்களின் அன்பை பெற்ற பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் மாளவிகா மோகனன்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தமிழ் திரை உலகில் இறங்கும் போதே சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். இந்த படத்தில் அவ்வப்போது வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட கதையின் மையமாக இருந்ததால் அனைவர் மனதிலும் நன்கு பதிந்தார்.

இந்நிலையில் இவர் தமிழில் தன்னுடைய அடுத்த படத்தில் விஜய் உடன் ஜோடி போட்டார். மேலும் இவர் தற்போது தனுஷுக்கு ஜோடியாக தனுஷின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு ஒரு மொழி திரையில் களம் காணும் போதே அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் மொழியில் நச்சுன்னு ஒரு நங்கூரத்தை  போட்டார்.

மேலும் பல பட வாய்ப்புகளை பெற குட்டி டவுசர், உள்ளாடை தெரிய போஸ் என தாறுமாறான கவர்ச்சியில் தனது பல்வேறு  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் கையால் தலை முடியை கோதிய படி தனது  இடை அழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ளார். மேலும் இவரின் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை அள்ளி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here