Thursday, June 24, 2021

தளபதிக்கும் எனக்குமான நட்பு…. மாளவிகா மோகனன் ஓபன் டாக்!!!

Must Read

பேட்ட படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். அதை தொடர்ந்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இவர் வளர்ந்து  வரும் இளம் தமிழ் நடிகைகளின் பட்டியலில் முக்கியமானவராக இருப்பவர். தற்போது இவர் தனக்கும் தளபதி விஜய்க்கும் உள்ள நட்பை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இளம் நடிகைகள் பலர் தங்களின் திறமையால் தமிழ் சினிமாவில் முன்னிலையில் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தனது முதல் திரைப்படத்தையே சூப்பர்  ஸ்டாருடன் தொடங்கியவர். இவர் தமிழில் அறிமுகமாகிய முதல் படம் பேட்ட. அதன் பின் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பிறகு இவருக்கு தமிழில் ரசிகர் பட்டாளமே உருவாக்கியது. இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனக்கும் அவருக்குமான நட்பை பற்றி பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

அவர் கூறியதாவது,”விஜய் சாருக்கு எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அவரது வாயிலிருந்து ஒரு முறை கூட நெகடிவ்  விஷயம் எதுவும் வந்தது இல்லை. எப்போதும் பாசிட்டிவ் ஆக இருப்பவர். மேலும் தனது நண்பர்களுக்கு எப்போதாவது உதவி தேவை என்றால் உடனே செய்பவர். எனக்கும் எதாவது உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக முதலில் அவர் உதவி செய்வார்” என கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -