பென்குயின் பாத்துருப்பீங்க…ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!

0
பென்குயின் பாத்துருப்பீங்க...ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!
பென்குயின் பாத்துருப்பீங்க...ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!

தினுசு தினுசா போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் லோ நெக் உடையில் போஸ் கொடுத்து உள்ளார்.

பென்குயின் பாத்துருப்பீங்க...ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!
பென்குயின் பாத்துருப்பீங்க…ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!

மலையாள நடிகைகள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு தனி விருப்பம் தான். மேலும் அவர்களை தங்களின் கனவு கன்னிகளாக ஏற்று கொண்டு அவர்களை ஒரு முன்னணி நடிகையாக வலம் வர வைத்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழின் பிரபல முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்கும் நிலையில் இவருக்கும் எங்க தான் மச்சம் இருக்கோ தெரியல முதல் படமே அவருடன் அமைந்தது.

பென்குயின் பாத்துருப்பீங்க...ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!
பென்குயின் பாத்துருப்பீங்க…ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!

இந்த படத்திலும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் மக்கள் மனத்தில் நச்சுனு இடம் பிடித்து விட்டார். மேலும் மாளவிகா அடுத்த படத்திலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனால் இவர் தற்போது இளசுகளின் விருப்ப நாயகியாக மாறி உள்ளார்.

பென்குயின் பாத்துருப்பீங்க...ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!
பென்குயின் பாத்துருப்பீங்க…ரெட் குயின் பாத்துருக்கீங்களா??? மாலு செல்லம் எப்படி இருக்காங்கனு பாருங்க!!!

தன்னை விரும்பி ரசிக்கும் பல்லாயிரக்கான ரசிகர்களுக்காக தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் லோ நெக் நெட் உடையில் உட்காந்த படி முன்னழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here