ஒட்டு மொத்தமாக மூடி ரசிகர்களை மூடாக்கிய மாளவிகா மோகனன்… அலறி போன இணையவாசிகள்!!!

0

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் அறிய வந்தவர்  மாளவிகா மோகனன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நெக் ஸ்லீவ்லெஸ் உடையில் ரெட் கலர் டிரஸ்ஸில் சாய்ந்து நின்றபடி உள்ளார்.

குட்டி சுவரில் உட்கார்ந்து ரசிகர்களின் மனதை குட்டிச்சுவராக்கிய மாளவிகா மோகனன்... லட்சத்தை தாண்டி லைக்ஸ்களை குவித்த புகைப்படங்கள்!!!

சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவரின் முதல் திரை அறிமுகம் மலையாள மொழி படம் என்றாலும் அவருக்கு தமிழிலும் எக்கசக்க ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான்.

இவருக்கு தமிழில் முதல் படம் சூப்பர் ஸ்டார் படம் தான். அதை போல் அவருக்கு தமிழில் இரண்டாவது படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அம்மணியின் புகழ் டாப்க்கு போனது. மேலும் அவருக்கு பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வர தொடங்கியது. எனினும் குறைந்த அளவு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து தான் வருகிறது.

மேலும் இந்த ஆதரவை மென்மேலும் பெற தனது இன்ஸ்டா வாயிலாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ரெட் கலர் டிரஸ்ஸில் முழுவதையும் மூடி ரசிகர்களை ஏங்க வைத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here