குட்டி சுவரில் உட்கார்ந்து ரசிகர்களின் மனதை குட்டிச்சுவராக்கிய மாளவிகா மோகனன்… லட்சத்தை தாண்டி லைக்ஸ்களை குவித்த புகைப்படங்கள்!!!

0
போட்டுருக்க டிரஸ்ஸே சரியில்லையே மாளவிகா., முன்னழகு வெளியே திமிரும் அளவுக்கு போட்டோஷூட்!!

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தொடை தெரிய குட்டி உடையில் படு மோசமாக போஸ் கொடுத்து உள்ளார்.

மாளவிகா மோகனன் மலையாள மொழி படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதை தொடர்ந்து மலையாளத்தில் நிர்நாயக்கம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு கன்னட திரையில் நானு மட்டு வரலட்சுமி என்ற படத்தின் மூலம் நுழைந்தார். இந்நிலையில் இவருக்கு தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாக அமைந்தது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க பலருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு ஈஸியாக கிடைத்தது.

குட்டி சுவரில் உட்கார்ந்து ரசிகர்களின் மனதை குட்டிச்சுவராக்கிய மாளவிகா மோகனன்... லட்சத்தை தாண்டி லைக்ஸ்களை குவித்த புகைப்படங்கள்!!!
குட்டி சுவரில் உட்கார்ந்து ரசிகர்களின் மனதை குட்டிச்சுவராக்கிய மாளவிகா மோகனன்… லட்சத்தை தாண்டி லைக்ஸ்களை குவித்த புகைப்படங்கள்!!!

இதையடுத்து அவர் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில் இவர் தற்போது மாறன் என்ற தமிழ் படத்திலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் என்பது அதிகம்.

குட்டி சுவரில் உட்கார்ந்து ரசிகர்களின் மனதை குட்டிச்சுவராக்கிய மாளவிகா மோகனன்... லட்சத்தை தாண்டி லைக்ஸ்களை குவித்த புகைப்படங்கள்!!!
குட்டி சுவரில் உட்கார்ந்து ரசிகர்களின் மனதை குட்டிச்சுவராக்கிய மாளவிகா மோகனன்… லட்சத்தை தாண்டி லைக்ஸ்களை குவித்த புகைப்படங்கள்!!!

இந்நிலையில் தனது ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அதாவது அந்த புகைப்படத்தில் தொடை தெரிய குட்டி உடையில் குட்டி சுவற்றில் உட்கார்ந்து ரசிகர்களின் மனதை சின்னாபின்னமாக்கி உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here