மேல டிரஸ்ஸே போடலையா.., அப்பட்டமா தெரியுது மாளவிகா.., இளசுகளை மூடாக்கும் கிளிக்ஸ்!!

0
தொப்புள் தெரிய வேஷ்டி கட்டி அந்த இடத்தை காட்டிய மாளவிகா - பதறி போன ரசிகர்கள்!

மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மாளவிகா ரீசென்ட் போஸ்ட்

விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் மாளவிகா மோகனன். திரையுலகில் நுழைந்தவுடனே விஜய்யுடன் இணைந்து நடித்ததால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுசுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களெல்லாம் அடக்க ஒடுக்கமான பெண்ணாக வலம் வரும் மாளவிகா மோகனன் நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர்மறையானவர்.

திரைப்படத்தின் மூலமாக இவருக்கு வந்த ரசிகர்களை காட்டிலும் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது நமட்டு சிரிப்புடன் வெள்ளை நிற உடையில் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்னைக்கு கொஞ்சம் கவர்ச்சி குறையுது. நாளைக்கு சேத்துக்கோங்க என ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here