பாவாடை தாவணியில் மாராப்பை இறக்கி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. சொக்கி விழுந்த ரசிகர்கள்!!!

0

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பாவாடை தாவணியில் செம அழகாக உள்ளார்.

மலையாள திரைத்துறை மூலம் சினிமாவுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதாவது பட்டம் போலே என்ற படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார். மேலும் தமிழில் அவருக்கு முதல் படம் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படம் தான்.

அந்த படத்தில் பூங்கொடி மாலிக் என்ற துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.அதன் பின்னர் அவர் தமிழில் ஒரு ஹீரோன்னாக அறிமுகமானது விஜயின் மாஸ்டர் படத்தில் தான்.இதை தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி படங்களை கைவசம் வைத்து கொண்டு ஒரு பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

கீழாடை அணியாமல் கால் மேல் கால் போட்டு ஆபாச போஸ் கொடுத்த கிரண்… அந்த இடத்தை பார்த்து உறைந்த ரசிகர்கள்!!!

என்ன தான் பிசியாக படங்களில் நடித்து வந்தாலும், சோசியல் மீடியாவிலும் மிகுந்த அளவு ஆக்டிவாக இருப்பார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் நடந்து முடிந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாவாடை தாவணியில் வித விதமாக  பல போஸ்களை கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை சின்னா பின்னமாக்கி உள்ளது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here