நீங்க அத பாக்க… நாங்க இத பாக்க… ஒரே கூத்துதான்… மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!

0
நீங்க அத பாக்க... நாங்க இத பாக்க... ஒரே கூத்துதான்... மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!
நீங்க அத பாக்க... நாங்க இத பாக்க... ஒரே கூத்துதான்... மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!

ஹாட் புகைப்பங்களால் இணையத்தை அலற விட்டு வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் குட்டி டவுசர் அணிந்து கொண்டு தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஹேண்ட்சம் பாய் துல்கர் அவர்கள் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான பட்டம் போல என்ற படத்தில் நடித்து திரைக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன் பின்னர் நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் அவருக்கு பிற மொழிகளில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அந்த வகையில் அவர் முதலில் நுழைந்தது கன்னட திரையில் தான்.

நீங்க அத பாக்க... நாங்க இத பாக்க... ஒரே கூத்துதான்... மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!
நீங்க அத பாக்க… நாங்க இத பாக்க… ஒரே கூத்துதான்… மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பூங்கொடி மாலிக் என்ற பேட்ட படத்தின் கதாபாத்திரம் மூலம் தமிழுக்கு வந்தார். முதல் தமிழ் என்ட்ரி சூப்பர் ஸ்டார் படம் என்பதால் மிக பெரிய அடையாளத்துடன் நுழைந்தார். அந்த படத்தில் ஒரு சப்போர்டிங் ரோல் என்றாலும் கதையின் மையமாக இருந்ததால் அவரின் கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது.

நீங்க அத பாக்க... நாங்க இத பாக்க... ஒரே கூத்துதான்... மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!
நீங்க அத பாக்க… நாங்க இத பாக்க… ஒரே கூத்துதான்… மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!

இதையடுத்து அவருக்கு தமிழில் அடுத்து கிடைத்த வாய்ப்பும் ஒரு முன்னணி நடிகருடன் தான். அதாவது விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இதனால் தமிழில் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை குறைந்த காலத்திலேயே அடைந்து விட்டார். மேலும் பட வாய்ப்புகளை பெற கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாமல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நீங்க அத பாக்க... நாங்க இத பாக்க... ஒரே கூத்துதான்... மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!
நீங்க அத பாக்க… நாங்க இத பாக்க… ஒரே கூத்துதான்… மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து குமுறும் இன்ஸ்டாவாசிகள்!!!

அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் சின்ன டாப், குட்டி டவுசர் அணிந்து கொண்டு தொடை தெரிய மலையின் அருகே ஒற்றை காலை தூக்கி வைத்து நின்ற படி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்தில் அவரின் அழகை மெய் மறந்து ரசித்து வருகின்றனர் இணையவாசிகள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here