பார்லரில் மோசமான உடையில் ரீல்ஸ் செய்த மாளவிகா மோகனன் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் பார்லரில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது உடையை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மாளவிகா மோகனன். மலையாள நடிகையான மாளவிகா பல ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் ஆரம்ப படமே ரஜினி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

அதன் பிறகு அடுத்த திரைப்படமே விஜய் உடன் இணைந்தார். அந்த படமும் ஹிட் அடிக்கவே அவருக்கு சம்பளமும் எகிறியது. நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கினார். பல நடிகைகள் பொறாமை கொள்ளும் வகையில் இவரது வளர்ச்சி இருந்தது.

மேலும் ஹிந்தியில் முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளார் மாளவிகா. இதற்கு அவர் 5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். இதனை கேட்ட திரையுலகமே ஆடிப்போனது.

இதற்கு காரணமே அவரின் அந்த குழந்தை தனம் தான். அதாங்க, படத்தில் சம்பளத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாராம். ஏற்கனவே இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வைரலாகி பல சர்ச்சைகளை கிளப்பியது.

இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று ரசிகர்களும் அவருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனாலும் மாளவிகா தனது ஆட்டத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு தான் வருகிறார். அந்த வகையில் அவர் பார்லரில் அதுவும் வெறும் முண்டாபாடியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here