அந்த இரண்டு இடத்தை காட்டி மோசமாக போஸ் கொடுத்து அலறவிட்ட மாளவிகா மோகனன் – தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0
என்ன மா..எல்லாத்தையும் இப்படி கழட்டிட்ட.. பள பள மேனியை திமிர திமிர காட்டிய மாளவிகா!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் தற்போது ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்

பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். அந்த படம் அந்த அளவிற்கு அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு தான் ஹிந்திக்கு தாவினார்.

malavika

அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாளத்திலும் பல படங்களில் நடித்து பிரபலமானார். அதன் மூலம் தான் அவருக்கு மாஸ்டர் படத்தின் வாய்ப்பு கிடைத்தது.

எடுத்த எடுப்பிலேயே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல நடிகைகள் பொறாமை கொள்ளும் அளவிற்கும் இருந்தது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தையும் உயர்த்தி விட்டார் மாளவிகா.

ஹிந்தியில் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கும் மாளவிகா அதற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கூட இவ்வளவு சம்பளம் வாங்க வில்லையாம். மேலும் விஜய் பற்றி எல்ல பெட்டிகளிலும் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து வருகிறார்.

பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பைக் ரைடு செய்து வருகிறார். மேலும் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் மாளவிகா தற்போது தனது புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here