கைல க்ளாஸ்.., கண்ணுல ஜின்னு…, பார்வையிலேயே போதையேற்றும் மாளவிகா மோகனன் – பரிதவித்து போன ரசிகர்கள்!!

0
இந்த ஜாக்கெட் போட்டதுக்கு போடாம இருக்கலாம் - முன்னழகை அளந்து காட்டிய மாளவிகா!

மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மாளவிகா மோகனன் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன்

பிரபல தயாரிப்பாளர் மோகனனின் மகளான மாளவிகா மோகனன் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு கால் பதித்தார். மலையாளத்தில் பலபடங்களில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் தமிழில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

எப்பொழுதுமே மாலுவிடம் கிளாமருக்கு பஞ்சமே இருக்காது. இந்நிலையில் தான் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல் தனக்கேற்று ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார். இப்பொழுது ஹிந்தியிலும் கால் பதித்துள்ள மாளவிகா சூப்பரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here