Saturday, October 24, 2020

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

Must Read

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட...

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி...

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கேரளாவில் இயற்கையை ரசிக்கும் விதமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்

ரஜினி நடித்த பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது ரிலீஸ்காக காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

malavika mohanan
malavika mohanan

இவர் கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தனது முதல் படத்திலேயே விஜயுடன் ஜோடி சேரும் அளவிற்கு உயர்ந்துள்ளது இவரின் மார்க்கெட். மேலும் முன்னணி நாயகிகளே பொறாமை படும் அளவிற்கு இவருக்கு பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

malavika mohanan
malavika mohanan

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

தற்போது ஹிந்தி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள மாளவிகா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த படத்திற்காக சண்டை பயிற்சிகள் கற்று வருகிறாராம் மாளவிகா மோகனன்.

இது ஒருபுறம் இருக்க லாக் டவுன் நேரத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தார். அந்த வகையில் தற்போது இயற்கையை ரசிப்பது போல போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

💕🏝

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

அந்த புகைப்படத்தில் இயற்கை விவசாயம், தென்னை மரங்கள், குளுமையான காற்று அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் லைக்சை குவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது....

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

அர்ச்சனாவின் முகத்திரையை கிழிக்கும் பாலாஜி முருகதாஸ் – தெறிக்கும் ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது மூன்றாவது வாரம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் பல டாஸ்க்குகளை கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் இடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார்....

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்தா?? சிபிஎஸ்இ விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட உளளதாக வெளியான தகவல் போலியானது என சிபிஎஸ்இ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்...

More Articles Like This