எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோஷூட் செய்த மாஸ்டர் பட நாயகி – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான மாளவிகா மோஹனன் தற்போது தனது கவர்ச்சி வேட்டையில் இறங்கி உள்ளார் என்றே கூறலாம். காரணம், பல நாட்களுக்கு பிறகு தற்போது மலை அடிவாரத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தி அசத்தியுள்ளார்.

நடிகை மாளவிகா மோஹனன்

கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகள் தான் தமிழ் திரையுலகில் கொடி கட்டி வருகின்றனர். அவர்களது அட்டகாசமான நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போவதனால் அவர்களும் கூடிய விரைவிலேயே முன்னணி நடிகையாக மாறி விடுகின்றனர்.

இதே நாளில் சேவாக் செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான் நடிகை மாளவிகா மோஹனன். முதன் முதலாக, தமிழில் நடிகர் ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படத்தில் நடித்திருப்பார்.

அந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பார். இதற்கு பின்பாக, நடிகர் விஜய்யுடன் “மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பின்பாக அனைவர் மத்தியிலும் இவர் பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் மாளவிகாவிற்கு மிகவும் பிடித்தது போட்டோஷூட் நடத்துவது.

கடந்த சில நாட்களாக இவர் எந்த ஒரு போட்டோஷூட்டும் நடத்தாமல் இருந்தார். தற்போது மலை அடிவாரத்தில் பச்சை வண்ண உடையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சற்று கவர்ச்சிகரமாகவும் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. குறிப்பாக, லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here