உள்ளாடையை இல்லாமல் பகுமானமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் – அல்லாடும் இளசுகள்!!

0

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன்

பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மாளவிகாவுக்கு அடுத்த திரைப்படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் முன்னணி நடிகை என்ற கவுரவம் அவருக்குக் கிடைக்க இப்பொழுது அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்கி வருகிறார். ஹிந்தியிலும் பிரம்மாண்டமான ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமையும் இவரையே சாரும். சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் நடவடிக்கை அனைத்தையும் கவனித்து வந்த மாளவிகா மோகனன் ஆகா ஓகோ என சமூக வலைதளங்களில் புகழ ஆரம்பித்தார். அந்த செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் அவரின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை நீங்களே பாருங்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here