குட்டிப்பாப்பா உடையில் செம்ம ஹாட்டாக பேட்ட பட நடிகை …!இணையத்தை சூடாக்கிய மாளவிகா மோகனன்!!!

0
முன்னழகை கொஞ்சம் மூடுமா., படுக்கையில் வேறு ரகமாக போஸ் கொடுத்து திணற வைத்த மாளவிகா!

தமிழில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் மாளவிகா  மோகனன். இவர் ஒரு மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர். இந்நிலையில் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் மிகவும் சிறிய ,குழந்தைகள் அணியும் அளவிலான ஆடையை உடுத்தி செம்ம ஹாட் லுக்கில் உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை சூடாக்கி உள்ளது.

மலையாள படம் ஒன்றின்  வாயிலாக திரையில் நுழைந்தவர் நடிகை மாளவிகா  மோகனன். அதன் பின் மலையாளம் ,கன்னடம் ,தமிழ் போன்ற  மொழிகளில் நடித்துள்ளார். இருப்பினும் களம் இறங்கும் போது பல முன்னணி நடிகர்களின் படங்களிலே தடம் பதித்தவர். அதாவது தமிழில் மிக  பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய். அவரின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா  மோகன் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் போதே அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து உள்ளது. அந்த வகையில்  தனுஷின் D43 படமும் ஒன்று ஆகும்.

கவர்ச்சி அழகியாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் முழுவதும் கவர்ச்சி சொட்ட சொட்ட இருக்கும். எங்கு எப்படி இந்த மாறி போட்டோ ஷூட் செய்கிறார் என்ற ரேஞ்சுக்கு இவரின் புகைப்படங்கள் அமைந்து இருக்கும். அந்த வரிசையில் தற்போதைய புகைப்படத்தில் ஒரு வெள்ளை நிற மேலாடை, ஒரு குட்டி டவுசர் என படு ஹாட் லுக்கில் உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here