“…இதுக்கெல்லாமா வெயிட் பண்ணுவாங்க …” – இணையத்தை அலறவிட்ட மாளவிகா மோகனன்!!!

0

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் வெறும் பனியன் மட்டும் போட்டு வெளியில் வந்த மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இணையத்தை அலறவிட்ட மாளவிகா மோகனன்:

நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் ‘யுத்ரா’ படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்ட படக்குழு, இன்று மும்பையில் படக்குழுவினருக்காக தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பகிர்வதை நிறுத்தியிருந்த அவர் இப்போது கொரோனா அறிகுறிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று மீண்டும் புகைப்படங்களை பகிர ஆரம்பித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here