லெஹங்கா உடையில் கொடி இடையை காட்டி போஸ் கொடுத்த மாளவிகா…!லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!!

0

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஏங்க வைப்பவர் நடிகை மாளவிகா. தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் லெஹங்கா போன்ற உடையில் கிச்சென்று இருக்கும் தனது இடை அழகி காட்டியபடி போஸ் கொடுத்து உள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் தங்களின் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

மலையாள திரை உலகம்  மூலம் தமிழ் திரைக்கு வந்து பலர் சாதித்து வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். தன்னுடைய  திரைப்பயணத்தை மலையாளத்தில்  ரியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தொடங்கினார். அதன் பிறகு கன்னடம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடிப்பை தொடர்ந்தார். தமிழில் அவருக்கு முதல் படமே சூப்பர் ஸ்டார் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தனுஷ் அவர்களுடன் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இருப்பினும் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே அவர் நடித்து உள்ளதால் தனக்கென ரசிகர்களை சேர்க்க அவர் தனது முகத்தை அவ்வப்போது தன்னுடைய  புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது லெஹங்கா போன்ற உடையில் தன்னுடைய முன்னழகு மற்றும் கொடி போன்ற இடை அழகை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளார். மேலும் அவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கசக்க லைக்ஸ்களை அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here