வளையலை காதில் மாட்டி போஸ் கொடுத்த விஜய் பட நடிகை.. ட்ரெண்டாகும் மாளவிகா மோகனின் நியூ ஸ்டைல்!!

0

போட்டோ ஷூட் குயின் ஆன மாஸ்டர் நடிகை மாளவிகா மோகன், தன்னுடைய நியூ கிளிக்ஸை தற்போது வெளியிட்டு உள்ளார். இவரின் புதிய தோற்றம் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகன், தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அதை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்தார். கோலிவுட்டில் இரண்டே படங்களில் நடித்து இருந்தாலும் முன்னனி ஹீரோயினாக மாறியுள்ளார்.

 

நடிகைகள் பொதுவாகவே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் போட்டோகளை வெளியிடுவர். ஆனால் மாளவிகாவின் புகைப்படங்கள் வேற லெவல் கவர்ச்சியில் வெளிவரும். தற்போது ஸ்போர்ட்ஸ் கேர்ள் ஆக மாறி படு மாடர்ன் ஆன உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் வளையல் அளவிலான காதணியை காதில் அணிந்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் “யாராவது வளையல காதுல போடுவாங்களா??” என நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here