ரஜினி காந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் விஜய், தனுஷ் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
கோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகை மாளவிகா. அதாவது ஹிந்தியில் தற்போது யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு தாண்டி சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக உள்ள மாளவிகா மோகனன் அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஷேர் செய்துள்ள கிளாமர் போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்